செம்மொழி மா நாட்டில் ஊழல் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
செம்மொழி மா நாட்டில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்கறிஞர் ரமேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்
கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி பள்ளி மாணவிகள் நேற்று ஆன்லைன் மூலம் ஆசிரியர் தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர்...
0 comments:
Post a Comment