அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, April 25, 2014

ராஜிவ் கொலை வ்ழக்கு 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு மனு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

ராஜிவ் கொலை வ்ழக்கு 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு மனு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
அரசியல் சாசன பெஞ்ச்சின் தீர்ப்பு வரும் வரை, சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையையும் அது நீட்டித்திருக்கிறது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பிப்ரவரி 18ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து, இந்த முவரையும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட வேறு நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு பற்றி மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கெடு விதித்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு தொடுத்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வில் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பில், இந்த வழக்கு முக்கிய அரசியல் சட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்புவதால்,இது குறித்து ஒரு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வெளியிட்டது.
அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கில் விசாரிக்க ஏழு முக்கிய அரசியல் சட்ட கேள்விகளையும் அது வரையறுத்தது.

Share:

Tuesday, April 15, 2014

தெனாலிராமன் சினிமா பிரச்சினை வடிவேலு பேட்டி!ACTOR VADIVELU INTERVIEW TO THENALIRAMAN ISSUE

தெனாலிராமன் சினிமா பிரச்சினை வடிவேலு பேட்டி!

தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவ ராயரை இழிவு படுத்தியுள்ளதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு போராட்டம் என்று எதிர்ப்பை காட்டி வரும் வேளையில்,தமிழர் அமைப்புகள் வடிவேலுவுக்கு ஆதரவாக களம் இறங் கியுள்ளன.

விபரீதமான சூழ் நிலை உருவாகி வருவதைக் கண்ட வடிவேலு இரு சமுதாயமும் ஒற்றுமையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு தன் படத்துக்கு ஆதரவு தரவும் கேட்டுக்கோண்டுள்ளார்.
Share:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் சேஷாத்ரி 2014-ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் சேஷாத்ரி 2014-ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசை வென்றுள்ளார்.
நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 98-வது புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2014-ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் சேஷாத்ரி வென்றுள்ளார். அவர் எழுதிய "3 செக்‌ஷன்ஸ்" என்ற கவிதைத் தொகுப்பிற்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
சேஷாத்ரி 10,00 அமெரிக்க டாலர்களை பரிசுப் பணமாக பெறவுள்ளார். பெங்களூரில் 1954-ஆம் ஆண்டு பிறந்த சேஷாத்ரி, தனது 5வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவர். அங்கு ஒஹியோவின் கொலம்பஸ் பகுதியில் வளர்ந்தார். சேஷாத்ரி தற்போது நியூயார்க்கின் சாரா லாரன்ஸ் கலைக் கல்லூரியில் கவிதை மற்றும் கதை எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிட்சர் பரிசு பெறும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5வது நபர் விஜய் சேஷாத்ரி  என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

Thursday, April 10, 2014

தி.மு.க. எம்.பி.அ.தி.மு.க.வில் இணைந்தார்.

தி.மு.க. எம்.பி.அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அழகிரி பிரச்சினை காரண்மாக ஓரங்கட்டப்பட்ட ரித்திஷ் இன்று ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.பதவி பெறுவதும் பின் பதவி இலலையேல் விலகி ஓடுவதும்,மாற்று முகாம் தேடுவதும்.தமிழக அரசியலில் சகஜமான ஒன்று.ஓடிய ரித்திஷ் சாதனை என்று பார்த்தால்   பூஜ்ஜியம்தான்.
Share:

Definition List

Unordered List

Support