தி.மு.க. எம்.பி.அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அழகிரி பிரச்சினை காரண்மாக ஓரங்கட்டப்பட்ட ரித்திஷ் இன்று ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.பதவி பெறுவதும் பின் பதவி இலலையேல் விலகி ஓடுவதும்,மாற்று முகாம் தேடுவதும்.தமிழக அரசியலில் சகஜமான ஒன்று.ஓடிய ரித்திஷ் சாதனை என்று பார்த்தால் பூஜ்ஜியம்தான்.







0 comments:
Post a Comment