தெனாலிராமன் சினிமா பிரச்சினை வடிவேலு பேட்டி!
தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவ ராயரை இழிவு படுத்தியுள்ளதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு போராட்டம் என்று எதிர்ப்பை காட்டி வரும் வேளையில்,தமிழர் அமைப்புகள் வடிவேலுவுக்கு ஆதரவாக களம் இறங் கியுள்ளன.
விபரீதமான சூழ் நிலை உருவாகி வருவதைக் கண்ட வடிவேலு இரு சமுதாயமும் ஒற்றுமையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு தன் படத்துக்கு ஆதரவு தரவும் கேட்டுக்கோண்டுள்ளார்.
Tuesday, April 15, 2014
Home »
» தெனாலிராமன் சினிமா பிரச்சினை வடிவேலு பேட்டி!ACTOR VADIVELU INTERVIEW TO THENALIRAMAN ISSUE







0 comments:
Post a Comment