Monday, December 9, 2013
Home »
» இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே
இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே
இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே
2012ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே, ஜன்லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என்று கூறி அரசிடம் இருந்து எனக்கு பல கடிதங்கள் வந்தன.பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும், மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று அடுத்தடுத்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரும் முடிந்து விட்டது. எனவேதான், வேறு வழியின்றி எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நாளை (இன்று) காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். நாடாளுமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.







0 comments:
Post a Comment