ஈரோடு, ஆகஸ்ட் 4: ஈரோடு திமுக மாவட்டச் செயலாளர் என்கேகேபி ராஜா, மேயர் விஸ்வநாதன் ஆகியோருடன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசு பட்ஜெட் இன்று தாக்கல்
சென்னை, ஆக. 3: நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார். இதற்காக, தமிழக சட்டப் பேரவை காலை 10.40 மணிக்குக் கூடுகிறது.
சன் டி.வி. மீது நித்தியானந்தா, ரஞ்சிதா கொடுத்த புகார்கள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
சென்னை, ஆக. 3: சன் டி.வி. மீது நித்தியானந்தா பக்தர்கள், நடிகை ரஞ்சிதா ஆகியோர் கொடுத்த புகார்கள் சென்னை மாநகர காவல்துறை குற்றப்பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. worldnews






0 comments:
Post a Comment