குவாலியர் பல்கலைகழக , கல்லூரி பகுதிகளில் உள்ள ரெஸ்டாரெண்டுகளில் தனித் தனி காபின்களில் இளம் ஜோடிகள் அமர்வது சில்மிஷங்களில் ஈடுபடுவது அங்கு மறைத்து வைக்கப்பட்ட காமிராக்கள் மூலம் படமாக்கப்பட்டு வந்தது உள்ளூர் போலீஸாரால் கண்டறியப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டன. வீடியோ பார்க்க..
Thursday, August 4, 2011
Home »
» குவாலியர் ரெஸ்டாரெண்டுகளில் மறைத்து வைக்கப்பட்ட காமிராக்கள் மூலம் இளம் ஜோடிகள் படம் பிடிப்பு.போலீஸ் கண்டறிந்தது.(வீடியோ)






0 comments:
Post a Comment