கலைஞர் சமாதிக்கு தினம் வரும் அந்த குழந்தை!நெகிழ்ச்சி!
கலைஞர் கருணாநிதி தன் முதல் குழந்தை என்று குறிப்பிடுவது முரசொலி இதழையே.தன் உயிருக்கு மேலாக முரசொலி பத்திரிகையை மதித்தார்.முரசொலி பத்திரிக்கை கையில் வைத்திருந்தால் தன் காரை நிறுத்தி அவரிடம் உரையாடிவிட்டு செல்லுமளவிற்கு முரசொலி அவர் உயிர்,உணர்வோடு கலந்தது.அவர் சமாதிக்கு தினமும் முரசொலி இதழ் வைக்கப்படுகிறது.இது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!
Thursday, August 16, 2018
Home »
» கலைஞர் சமாதிக்கு தினம் வரும் அந்த குழந்தை!நெகிழ்ச்சி!







0 comments:
Post a Comment