அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, February 19, 2014

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி- தலைவர்கள் பாராட்டு

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி- தலைவர்கள் பாராட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி :- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறை வேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்குத் தண்டனை கைதிகள் விடு விக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

கேள்வி :- தமிழக அரசு துரித முடிவு எடுத் திருப்பதாக கருதலாமா?

பதில்:- இது துரித முடிவு அல்ல. 2011ஆம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்த போது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

கேள்வி :- தமிழக அரசே விடுவித்திருக்கலாமே; மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

பதில்:- அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித் திருப்பார்களானால், இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக் கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!

கேள்வி:- கால தாமதம் ஏற்பட்டதற்காக, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைக்கப்படு கிறதே?

பதில்:-அதைப்பற்றி யாரும் எங்களிடம் பேச வில்லை. அதனால் நாங்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை. அப்படியரு கோரிக்கை வைக்கப்பட்டால் அது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறினார்
Share:

Tuesday, February 18, 2014

முருகன், சாந்தன், பேரறிவாளன்தூக்கு தண்டனை ரத்து!

முருகன், சாந்தன், பேரறிவாளன்தூக்கு தண்டனை ரத்து!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட தகவல் வேலூர் ஜெயிலில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோக்கு தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று இரவு முதலே அவர்கள் தீர்ப்பு குறித்து பதட்டத்துடன் இருந்துள்ளனர். மேலும் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பேரறிவாளன் நீண்ட நேரம் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. தீர்ப்பு குறித்து தகவலறிந்த சக கைதிகள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினி தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததுடன் ஆனந்த் கண்ணீர் விட்டுள்ளார். அவர் பெண்கள் ஜெயிலில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் ஜெயிலில் உள்ள முருகனை அவரது தாயார் சோமணி, நளினியின் தாயார் நர்சு பத்மா ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
Share:

Thursday, February 13, 2014

இயக்குனர் பாலுமகே ந்திரா மறைவு.மூன்றாம் பிறையை மறைத்தது மூடுபனி.

இயக்குனர் பாலுமகே ந்திரா மறைவு.மூன்றாம் பிறையை மறைத்தது மூடுபனி.
தமிழ் சினிமாவில் புதுமையான கதைப்போக்கை அறிமுகப்படுத்திய ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் பாலு மகே ந்திரா இன்று காலமானார்.அவருக்கு வயது 74.
Share:

Definition List

Unordered List

Support