அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Monday, August 18, 2014

மதுரையில் திரண்ட சிவாஜி ரசிகர்கள்!(புகைப் படங்கள்)

மதுரையில் திரண்ட சிவாஜி ரசிகர்கள்!




சிவாஜி உருவபடத்திற்கு மாலையிடும் திருச்சி ரசிகர்!

மதுரையில் சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம் திரைப்படம் சென்ட்ரல் திரைஅரங்கத்தில் திரையிடப்பட்டுள்ளது.இப்படத்தைக் காண சிவாஜி ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.புதுப் படங்களைக் காணவே ரசிகர்கள் இல்லாமல் திரை அரங்கங்கள் காற்று வாங்கும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் கூடி அரங்கத்தை ஹவுஸ்புல்லாக்கியது சிவாஜி நடிப்புக்கு ரசிகர்களிடம் உள்ள மவுசையே காட்டுகிறது.
மேலும் சிவாஜி ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட சிவாஜி மீது வெறித்தனமான அன்பையும் , அபிமானத்தையும் வைத்துள்ளவர்கள் என்பதை திருச்சியில் இருந்து இந்த படத்தைக் காண மதுரைக்கு வந்த ரசிகர் ஒருவரே சாட்சி.
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support