தி.மு.க.விலிருந்து குஷ்பு விலகல்.
நடிகை குஷ்பு தி .மு. க. விலிருந்து விலகினார்.அவர் கட்சித்தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தாம் கட்சிப்பணியாற்றுவது கட்சியில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனாலேயே கட்சியில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குஷ்பு தேர்தல் பணியாற்ற கடைசி நேரத்தில் பயண அட்டவணை தயாரிக்கப்பட்டது.மேலும்,தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடைக்காத மன வருத்தமும் குஷ்புவை வாட்டிய நிலையில் இம்முடிவை குஷ்பு எடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment