நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு.
21 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும். 3 வாரங்களுக்கு 144 தடை அவசியம்.
ஒவ்வொரு கிரமங்களும் கடைக்கிடிக்க படும்.
மிக கடுமையான முறையில் கடைபிடிக்கபடும்.
கட்டுபாடு இல்லாவிட்டால் உங்களை நீங்களே அழித்து கொள்வதற்க்கு சமம்
21 நாட்களுக்குள் கடைபிடிக்காவிட்டால் நாடு 21 ஆண்டுகள் பின் நோக்கி செல்லும்.
அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது.
பிரதமர் மோடி.
Tuesday, March 24, 2020
Home »
» நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு.-பிரதமர் மோடி.







0 comments:
Post a Comment